VITHAIYILLA THRACHAIYIL ORUNGKINAINTHA NANNERI VELAAN MURAIKAL

Download Url(s)
https://skyfox.co/wp-content/uploads/2022/05/VITHAIYILLA-THRACHAIYIL-ORUNGKINAINTHA-NANNERI-VELAAN-MURAIKAL.pdfAuthor(s)
Ragu, K
Arunkumar, K
Renuka, R
Version
PublishedLanguage
TamilAbstract
In states like Maharashtra, Karnataka, Andhra Pradesh, it is harvested twice a year and reaped twice a year. During the two kawatu season, vine cultivation kawatu is done in April and fruit kawatu in October. 160 days are enough for fruits to get good growth. Due to climate change, it is possible to sell more prices in November by making the flag farming in February and in July in July to prevent fruit damage during rain and cold season. Technology plan with the harvesting agricultural methods twice in seedless grapes to prevent fruit damage and protect fruit from fruit. Introduced.
During the rainy season, grapefruit erupts and its yield is reduced and the productivity is affected. The BRICS dessert is reduced and reaches the type of wine that is not used to make it. Therefore, to protect the fruit during the rainy season, to increase the sweetness of the BRICS, and to increase the cultivation of seeded wine varieties for up to 120-160 days, the main purpose of the seedless grapefruit is to cultivate the life of the fruit. மஹாராஸ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இரண்டு ஆண்டிற்கு இரு முறை கவாத்து மற்றும் ஒரு முறை அறுவடை செய்து மகசூல் பெறுகின்றன. இரு முறை கவாத்து பருவத்தில் கொடி வளர்ப்பிற்கான கவாத்து ஏப்ரல் மாத்திலும், பழக் கவாத்து அக்டோபர் மாதத்திலும் செய்யப்படுகிறது. 160 நாட்களில் பழங்கள் நல்ல வளர்ச்சியினை பெற ஏதுவாகிறது.
காலநிலை மாற்றங்களினாலும், மழை, குளிர் காலங்களில் பழங்கள் சேதாரமாவதை தடுக்க கொடி வளர்ப்பிற்கான கவாத்து பிப்ரவரி மாதத்திலும், பழக் கவாத்து ஜூலை மாதத்திலும் செய்வதன் மூலம் நவம்பர் மாதங்களில் அதிக விலையுடன் விற்பனை செய்வதற்கு ஏதுவாகிறது. மழைக் காலங்களில் பழங்கள் சேதராமாவதைத் தடுக்கவும், பழ வெடிப்பில் இருந்து காப்பதற்கும் விதையில்லா திராட்சையில் இருமுறை கவாத்து ஒரு முறை அறுவடை ஒருங்கிணைந்த நன்னெறி வேளாண் முறைகளுடன் தொழில் நுட்ப திட்டம்; அறிமுகப்படுத்தப்பட்டது.
மழைக் காலங்களில் திராட்சை பழங்கள் வெடிப்பதாலும், அதன் மகசூல் குறைந்து உற்பத்தித் திறனும் பாதிக்கப்படுகிறது. பிரிக்ஸ் இனிப்பு தன்மை குறைவதுடன் ஒயின் தயாரிப்பதற்கு பயன்படுத்த ஏதுவாக இல்லாத வகையை அடைகிறது. எனவேஇ மழைக் காலங்களில் பழங்களை பாதுகாப்பதற்கும், இனிப்புத் தன்மை பிரிக்ஸ் மதிப்பை அதிகப்படுத்துவதற்கும், விதையில்லா திராட்சை ஒயின் இரகங்களின் சாகுபடியை அதிகப்படுத்துவதற்கும் 120-160 நாட்கள் வரை பழங்களின் வாழ்நாளை அதிகரிக்க ‘லு’ வடிவ பந்தல் முறையில் டாக்ரிட்ஜ் வேர்க்குச்சிகளின் மூலம் விதையில்லா திராட்சை இரகங்கள் பயிரிடுவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும.
Keywords
grapesWebshop link
https://skyfox.co/books/vithai ...ISBN
9789390357444Publisher
Skyfox Publishing GroupPublisher website
https://skyfox.co/Publication date and place
Thanjavur, Tamil Nadu, India, 2023Imprint
Skyfox Publishing GroupClassification
Technology, Engineering, Agriculture, Industrial processes

